வணக்கம் நண்பா்களே!!!
கைப்பழக்கம் என்பது என்ன?
எல்லா ஆண்களுக்கும் இந்த கோள்விக்கு பதில் தெரியும்,
ஆனால் அதன் விளைவாய் ஏற்படுவது என்ன என்பது எத்துனை போர்களுக்கு தெரியும்?
- உடம்பிலிருந்து விந்துவை (கைப்பழக்கத்தின் மூலமோ, அல்லது ஒரு நாளைக்கு அதிகமான உடல் உறவு மூலமோ) வெளியேறினால் அறிவும் மனமும் திறன்படி இயங்காது.
- உடலில் எப்பொழுதும் ஒருவித சோர்வு இருந்துகொண்டே இருக்கும்.
- அந்த சோர்வை சரிசெய்ய மனம் போதை பழக்கத்திற்கு தள்ளிவிடுகிறது.
- சிகரெட்
- மது அருந்துதல்
- கஞ்சா, அபீன்,ஹான்ஸ...... மற்றும் பல
- உடல் வேறு அல்ல, விந்து வேறு அல்ல. விந்துவால் உடல் ஆனது, அந்த உடலால் விந்து ஆனது.
- விந்து இருப்பு அதிகமானல் உடலும், மனமும் சாந்தமாக இருக்கும் அறிவு திறன்படி இயங்கும்.
- விந்து இருப்பு குறைந்தால் உடலும், மனமும் சாந்தமாக இருக்காது மனம் எப்பொழுதும் பதட்டமாகவே இருக்கும், ஆபத்தில் சிக்கிகொள்ள இயலும்
- இந்த கேவலமான செயல்பாட்டினால் நம்மிடம் உள்ள திறமைகளை அனைத்தையும் நானே குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது.
தத்துவம்:
முன்னோர்களான நமது சித்தா்கள் மற்றும் ஞான புருசா்கள் பலா் விந்துவைப்பற்றியும், உடலைப்பற்றியும் வழங்கிய தத்துவ முத்துக்கள்.
”விந்து விட்டவன் நொந்து கெட்டான்”
”உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார், மேனியும் சிவந்திடும்,
அருள் தரித்த அம்மைபாதம், ஐயன்பாதம் உண்மையே”
-சிவவாக்கியா்
உடம்பால் அழியின் உயிரால் அழிவா்,
திடம்பட மெய் ஞானம் சேரவும் மாட்டார்,
உடம்பை வளா்க்கும் உபாயம் அறிந்தேன்,
உடல் வளா்த்தேனே, உயிா் வளா்த்தேனே.
-திருமந்திரம் (724)
செயலிலே விளைவாக இயற்கை ஒழுங்கு அமைப்பு இருக்க
தவறு இழைத்து பின், பரமனை வேண்டி என்ன பயன்,
- வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment