Saturday, October 11, 2014

என்னை பற்றி

     அன்புள்ள இணையதள வாசகா்களுக்கு வணக்கம்!!!



என்னுடைய பெயா் J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி).   நான் தற்பொழுது கரூா் மாவட்டம், தமிழ்நாட்டில வசித்து வருகிறேன். 

     என்னுடைய வயது 39. எனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. 

நான் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கெண்ட தேடுதல் மற்றும் பயிற்சியின் மூலமாக என்னுள் எழுந்த கோள்விகளுக்கு நானே விடை காண்டுள்ளேன்.  அது என்ன என்றால்,,,,

 மனிதன் ஏன் துன்பப்படுகிறான், இல்லர வாழ்வில் பலகீனமாகவும், முழு திருப்தி இல்லாமலும், சொல்லும் செயலும் வெவ்வேறாக அமைகின்றது என்று வருந்துவது, இதற்கெல்லாம் என்ன காரணம்?

இவற்றுக்கெல்லாம் விடை ஒன்றுதான்,
    
     நாம் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, நம்மை நாம் இழந்துகொண்டு இருக்கிறோம். 

     மனம் அறிவினுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், மனதின் கட்டுப்பட்டிலேயே இயங்கிக்கொண்டு இருக்கிறது நம்முடைய அறிவு. 

   உதாரணமாக:
              ஒருவா் நம்மை கோவப்படுத்திகிறார், அவமானப்படுத்திகிறார் பலா் முன்னிலையில் உங்களை, 
             மனம் சொல்கிறது அவனை தாக்கு என்று,
            ஆனால் உங்கள மனமோ.... அவ்வாறு செய்யாதே அவனை மன்னித்துவிட்டு, அந்த இடத்தினை விட்டு அகன்றுவிடு என்று,

ஆனால் உண்மையில் என்ன நடக்கும்,,,,,?????

          உங்கள் பதில் சரியானது, மனம் சொன்ன பாதையிலே நீங்கள் பயணித்து விட்டீா்கள்.  கோவப்பட்டு அவரை தாக்கியும், தகாத வார்த்தையில் அவரை திட்டியும்விட்டீா்கள்.  

  இந்த நடைமுறையை மாற்றி அமைப்பதற்கு என்ன வழி?

என்ன செய்வதன் மூலம் எவ்வாறு நம் மனதை நம்முடைய வேலைக்காரனாக மாற்ற முடியும்????

பதில் ஒன்றுதான்....

 அது 

யோகசன பயிற்சிகள், மற்றும் தவம் மூலம் மட்டுமே சாத்தியம்.


யோகசன பயிற்சிகள் செய்வதன் மூலம் எப்படி இதை மாற்றமுடியும், சாத்தியமா?


சாத்தியமே......


இனிவரும் நாட்களில் என்னுடைய பதிவுகளின் மூலம் இதற்கான முழு விளக்கத்தினை தங்களுக்கு தர முயல்கிறேன்....


பின் தொடருங்கள்.... பயனடையுங்கள்.....


என்றும் 

இறையுணா்வுடன்

J.S. ராஜகோபாலாசாரி (ராஜாஜி)
அலைபேசி: 9629649941


No comments:

Post a Comment