வணக்கம், அன்பர்களே!!!!
ஆசனப்பயிற்சிகள் செய்வற்கு முன்பு உடலை தயார்படுத்துதல் அவசியம் (Preparatory Excercises is must)
சூரிய நமஸ்காரம் - 3 செட்
அல்லது
காயகல்ப பயிற்சி ( காலை அல்லது மாலை) முறைகள் ஏதேனும் ஒன்று
அல்லது
நாடிசுத்தி ( 10 சுற்றுகள்)
அல்லது
எளியமுறை உடற்பயிற்சிகளில் நின்ற நிலையில் செய்யப்படும் பயிற்சிகள் அனைத்தும். (Simplified Physical Excercise Designed by Vethathiri Maharishi)
அல்லது
சாதாரண நடைப்பயிற்சி ( 5 நிமிடங்கள் )
அல்லது
விவேகானந்தர் அருளிய 1:4:2 (பிராணயாம பயிற்சி)
மேற்கூறியவைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் செய்து யோகசன பயிற்சி திட்டத்தினை மேற்கொண்டால் நல்ல பலன் கிட்டும்.
கீழ்க்கண்ட திட்டத்தினை கடைபிடித்தால், விந்து கெட்டிபடுதல், விந்து இருப்பும், அளவும் பெருக்குதல், தாம்பத்தியம் (உடலுறு கொள்ளும்போது) அதிக நேரம் முழு திருப்தியுடன் உங்கள் துணையை மகிழ்விக்கலாம்.
வ.எண் | ஆசனத்தின் பெயா் | நிற்க வேண்டிய நேரம் | தடவைகள் | நிமிடங்கள் |
1 | சலபாசனம் | 30 வினாடிகள் | 3முறை | 3நிமிடங்கள் (ஒய்வு உட்பட) |
2 | பச்சிமோத்தாசனம் | 30 வினாடிகள் | 3முறை | 3 நிமிடங்கள் (ஓய்வு உட்பட) |
3 | ஹாலாசனம் | 15 வினாடிகள் | 3 முறை | 3 நிமிடங்கள் (ஓய்வு உட்பட) |
4 | சர்வாங்காசனம் | 3 நிமிடம் | 1 முறை | 3 நிமிடங்கள் (ஓய்வு உட்பட) |
5 | மச்சாசனம் (அ) சக்கராசனம் | 30 வினாடிகள் | 1 முறை | 1 நிமிடம் (ஓய்வு உட்பட) |
6 | சிரசாசனம் | 3 நிமிடம் | 1 முறை | 3நிமிடங்கள் (ஒய்வு உட்பட) |
7 | விருட்சாசனம் | 1 நிமிடம் | 1முறை | 1நிமிடம் (இடது மற்றும் வலது உட்பட) |
8 | சாந்தி | 5 நிமிடம் | 1 முறை | 5 நிமிடங்கள் |
9 | நாடிசுத்தி | 10 ரவுண்ட் | 2 நிமிடங்கள் |
சலபாசனம்:
பச்சிமேத்தாசனம்:
விருட்சுகாசனம்
மட்சியாசனம்
சக்ராசனம்
சர்வாங்காசனம்
சிரசாசனம்
சாந்தியாசனம்
சும்மா படுத்திருக்கும் நிலை (படத்தில் பார்க்கவும்) ( அமைதியான மூச்சை மட்டும் கவனிக்கவும்)
முக்கியமான நிபந்தனை:
மேற்கூறிய அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரிசைப்படியே யோகசனப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம்.
* அனைத்து ஆசனங்களையும், வீடியோவில் காட்டியவாறு மெதுவாக செய்யவேண்டும்.
* தாங்கள் சிரமாக எண்ணும் ஆசனங்களை, முடிந்தவரை முயற்சிசெய்து செய்துவரவும், நாள்பட நாள்பட அந்த ஆசனங்களை தாங்களே மிக சரியாவும் செய்வீா்கள் என்பது உறுதி.
* ஆசனங்களின் முடிவில் சாந்தியாசனம் மற்றும் நாடிசுத்தி செய்யத்தவறும்பட்சத்தில் உடலில் ஒருவித சோர்வும், களைப்பும் ஏற்படலாம் .ஆதலால் இதனை உதாசீனம் செய்யாமல் கண்டிப்பாக செய்யவேண்டும
குணமாகும் நோய்கள்:

- ஆண்மையின்மை (Impotency)
- கண்பார்வை கோளாருகள் (eye sight diseases )
- தன்னம்பிக்கை அதிகரிக்கும் (Increasing Self confidence)
- திடமான முடிவு எடுத்தல் (decision Taking posible)
- நுரையீரல் முழுவதும் பிராணவாயு நிரம்புகிறது (whole lungs loading Oxigence)
- மூளை சுறுசுறுப்பு அடைகிறது (Brain Functions are tunning extra)
- திருமணத்திற்கு பின்பு ஆண்குறி விரைப்பு மற்றும் நீடிக்கும் தன்மைக்காக மாத்திரை பயன்படுத்தும் அவசியம் இல்லை. (After Marriage no medicines are not required to full fill your intercourse sufficiency)
- ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகம்.
தங்களுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் யோக, பிராணயாமம் செய்யும் முறைகள் குறித்த ஐயங்களுக்கு என்னை தொடா்பு கொள்ளலாம்
செல்:+91- 98438-43073 (Evening 6 - 8)
Facebook: https://www.facebook.com/Rajajijsr
Email ID: rajajijsr@gmail.com
No comments:
Post a Comment